ராக்ஃபெல்லரின் நிறுவனத்தில் அவர் நிறுவனத்தின் தயாரிப்பைப் பற்றி மேன்மைப்பாராட்டும் ஒரு சாதாரண ஊழியர் இருந்தார், அவருக்கு "ஒரு பீப்பாய் எண்ணெய், 4 டாலர்கள்" என்று புனைப்பெயர் சூட்டப்பட்டது.
பின்னர் அவர் நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார்.
பரிசுத்த ஆவியின் காலத்தில் இரட்சகர்களாக வந்து இரட்சிப்பின் சத்தியத்தை பிரசங்கித்த கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனைப் பற்றி நாம் மேன்மைப்பாராட்டும்போது, நாம் பரலோக ராஜ்யம் பிரவேசிப்பதற்குத் தகுதியானவர்களாக இருப்போம் என்பதை அவருடைய கதையின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
தேவனுடைய பிள்ளைகள் மற்றவர்களின் கருத்துக்களால் திசைதிருப்பப்படக்கூடாது,
உலகத்தின் வழிகளைப் பின்பற்றக்கூடாது.
அவர்கள் தேவனுடைய கருத்தை மட்டுமே பார்க்க வேண்டும் மற்றும் சுவிசேஷத்தை
பிரசங்கிக்கும் பணியை மதிப்புமிக்கதாக கருத வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் பத்து தாலந்துகளைப் பெற்று, "நன்றாய் செய்தீர்கள்!" என்று பாராட்டப்பட்டு தீர்க்கதரிசனங்களின்படி வாழ முடியும்.
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
தானியேல் 12:3
தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும்
இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.
அப்போஸ்தலர் 5:42
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை