முதற்பலன் பண்டிகையின் தீர்க்கதரிசனத்தின்படி, நித்திரை அடைந்தவர்களில் முதற்பலனாய் இயேசு ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுந்தார். மனுகுலத்துக்கு உயிர்த்தெழுதலின் நம்பிக்கையைக் கொடுத்து, மரணத்தின் வல்லமையை அவர் முறித்த நாள், உயிர்த்தெழுந்த நாளாகும்.
மனுகுலத்துக்கு உயிர்த்தெழுதலின் நம்பிக்கையை கொடுக்கவும், நமது தூதர் சாயலை மீட்டெடுக்கவுமே அன்சாங்ஹோங் தேவனும் பரலோகத் தாயும் பூமிக்கு வந்தார்கள்.
வேதாகம போதனைகளைப் பின்பற்றி, மனுகுலமானது, முட்டையோடு அல்லாமல், கண்களைத் திறக்கப்படுவதற்காக அப்பத்தைப் பிட்டு உயிர்த்தெழுந்த நாளை ஞாயிற்றுக்கிழமையில் ஆசரிக்க வேண்டும்.
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். 1 கொரிந்தியர் 15:20
இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; …அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1 தெசலோனிக்கேயர் 4:14-17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை