ஜீவ புஸ்தகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு நபரின் கிரியைகளும், 1000 ஆண்டுகளுக்குப் பின்பும் மறைந்துபோகாமல், அவைகள் பலனுக்கோ அல்லது தண்டனைக்கோ பாத்திரமாயிருந்தாலும் அவை தேவனால் நியாயந்தீர்க்கப்படும். அதன்படி, அவர்கள் தங்களைப் பரலோகத்துக்கு வழிநடத்தும் நீதிமான்களின் உயிர்த்தெழுதலிலோ, அல்லது தங்களை நரகத்திற்கு வழிநடத்தும் அநீதிமான்களின் உயிர்த்தெழுதலிலோ பங்குபெறுவார்கள்.
ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலை அனுபவம் செய்து, தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்தனர். இன்று, கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் பரலோகத் தாயும் நம்மை உயிர்த்தெழுதல் மற்றும் மறுரூபமாதலில் விசுவாசம் வைக்கும்படி போதிக்கிறார்கள். மனுகுலம் அனைத்தும் தேவனுக்குப் பயந்து, தங்கள் பாவங்களிலிருந்து முழுமையாக மனந்திரும்பும்போது, அவர்கள் ஆவிக்குரிய சரீரமாக மறுரூபமாகி, தேவலோகத்திற்குத் திரும்புவார்கள்.
நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன். இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.
அப்போஸ்தலர் 24:15-16
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்… நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
பிலிப்பியர் 3:20-21
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை