நாம் ஆத்துமாவைப் பற்றி உணர்ந்துகொள்கையில்,
வானமும் பூமியும் அதிலுள்ள யாவும் எப்படி
சிருஷ்டிக்கப்பட்டன என்பதையும், நாம் ஏன்
பூமியிலே வாழ்கிறோம் என்பதையும்
அறிந்துகொள்ள முடியும், பின்பு
உயிர்த்தெழுதலில் நாம் உயிருள்ள
நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும்.
பொதுவாக, ஜனங்கள் தாங்கள் அனுபவம்
செய்திராத உலகை நம்புவதில்லை.
அதன்
காரணமாக, தந்தையாக தேவனும்
தாயாகிய தேவனும் இப்பூமிக்கு வந்து,
ஆத்துமா மற்றும் பரலோகத்தைப் பற்றி
விவரமாக விளக்கினார்கள்.
நம் சரீரமும் ஆத்துமாவும் பிரியும் தருணமாகிய,
மரணத்துக்குப் பின்பு தேவனுடைய நியாயத்தீர்ப்பு
இருப்பதினால், தேவனுடைய சபையின்
உறுப்பினர்கள் தேவனுடைய வார்த்தைகளைப்
பின்பற்றி, பரலோக நம்பிக்கைக்
கொண்டிருக்கிறார்கள்.
…மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத்
திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு
மறுபடியும் போகாததற்கு முன்னும்… பிரசங்கி 12:7
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை