நாம் பேசுவதில் 98% வார்த்தைகள் நம் மூளைகளில் பதிவாகின்றன. ஒரு எதிர்மறையான காரியம் நம் மூளையில் பதிவானால், அதை அகற்ர 1,000 நேர்மறையான காரியங்கள் தேவை. நாம் பரலோக மதிப்பை உணர்ந்துகொள்வதற்காகவும், பரலோகத்தில் ஆசீர்வாதங்களைச் சேர்த்து வைப்பதற்காகவும் வேண்டி, தேவன் நம்மை எப்போதும் நேர்மறையான வார்த்தைகளைப் பேசி சந்தோஷமாய் இருக்கச் சொன்னார்.
தேவனுடைய சபையின் உறுப்பினர்கள், பரலோகத்தின் மதிப்பையும் ஆசீர்வாதங்களையும் உணர்ந்துகொண்ட ஜனங்களாவர். அவர்கள்தான், “ஓய்வுநாளைக் கைக்கொண்டு நித்திய ஓய்வைப் பெறுங்கள்” என்றும் “பஸ்காவை ஆசரித்து, நித்திய ஜீவனைப் பெறுங்கள்” என்றும் “தந்தை அன்சாங்ஹோங் அவர்களையும் தாயாகிய தேவனையும் ஏற்றுக்கொண்டு தேவனுடைய பிள்ளைகளாவோம்” என்றும் பிரசங்கிக்கிற ஜனங்களாவர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துபோகிற பூமிக்குரிய மகிமையை அல்லாமல் நித்திய பரலோக ராஜ்யத்தின் மகிமையை எப்போதும் கருத்தில் கொள்கிறார்கள்.
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; …மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
2 கொரிந்தியர் 4:16-18
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை