”இரட்சகரைப் பற்றி பறைசாற்றுகிற சாட்சிகளாயிருங்கள்” எனும் தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றுவதற்கு, நமக்கு, பிதாவின் காலத்தில் யேகோவா தேவனின் நாமமும், குமாரன் காலத்தில் இயேசுவின் நாமமும், பரிசுத்த ஆவியின் காலத்தில் இயேசுவின் புதிய நாமமும் புதிய எருசலேமின் நாமமும் தெரிந்திருக்க வேண்டும்.
”இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான்” எனும் வார்த்தைகளின்படி, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள், பரிசுத்த ஆவியின் காலத்தில் இரட்சகர்களாக வந்திருக்கும், ஆவி மணவாட்டியாகிய, புதிய எருசலேம் பரலோகத் தாயையும், கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களையும் பற்றிப் பிரசங்கிக்கிறார்கள்.
“…நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; …” ஏசாயா 43:10
”பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” அப்போஸ்தலர் 1:8
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ … என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 3:12
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை