அக்கினியின் நியாயத்தீர்ப்புக்கு முன்பாக மேகங்களின் மீது
வருகிற கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதனால் மட்டுமே
நாம் இரட்சிக்கப்பட முடியும்.
இயேசுவின் தீர்க்கதரிசனம் மற்றும் நிறைவேற்றத்தின் வாயிலாக,
மேகங்கள் என்பது வானத்திலுள்ள மெய்யான மேகங்களைக் குறிக்கவில்லை,
மாறாக மாம்சத்தைக் குறிக்கும் வேதாகம உவமை என்பது தெளிவாகிறது.
மாம்சத்தில் வரும் அவரது இரண்டாம் வருகையானது,
மேகங்கள் மீது வருவார் என்று தீர்க்கதரிசனம்
உரைக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்றால்,
மேகங்கள் சூரிய ஒளியை மறைப்பது போலவே,
மாம்சமானது தேவனுடைய மகிமையின் ஒளியை மறைக்கிறது,
மேலும், மேகத்திலிருந்து வரும் மழையினால் சகலமும் பிழைப்பது போலவே,
தேவன் மாம்சத்தில் வந்து, ஜீவத்தண்ணீரின்
வார்த்தைகளினால் மனுகுலத்தை இரட்சிக்கிறார்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை