ஆறு நாள் சிருஷ்டிப்பின் போது, தேவன் ஜீவஜந்துக்களாகிய
நாட்டு மிருகங்களையும் காட்டுமிருகங்களையும் படைத்தார்,
மேலும் ஆறாம் நாளில் கடைசியாக ஆதாம் ஏவாளை சிருஷ்டித்தார்.
இது மனுகுலத்திற்கு ஜீவத் தண்ணீரைக் கொடுக்க
பரிசுத்த ஆவியின் காலத்தில் தோன்றும்
ஆவியும் மணவாட்டியான தீர்க்கதரிசன ஆதாம்
மற்றும் தீர்க்கதரிசன ஏவாளைப் பற்றி சாட்சியளிக்கிறது.
பிந்தின ஆதாமான, இரண்டாம் வருகை கிறிஸ்து அன்சாங்ஹோங்
மற்றும் கடைசி ஏவாளான, தாயாகிய தேவனையும்
தேவனுடைய சபை விசுவாசிக்கிறது.
அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும்,
ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும்
ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு
முன்னடையாளமானவன்.
ரோமர் 5:14
ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்;
ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.
ஆதியாகமம் 3:20
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை