தேவனை நாம் விசுவாசிக்கிறோமா இல்லையா என்பதை பொருத்து நம் விசுவாச வாழ்க்கையின் விளைவுகள் இருக்கும். வனாந்தரத்திலே இஸ்ரவேலர்கள் எரிகோவை கைப்பற்றினார்கள், வெகு சில ஜனங்களைக்கொண்டு 1,35,000 விரோதிகளை தோற்கடித்தார்கள். இதற்கு, அவர்கள் சகலத்தையும் தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் விசுவாசத்தை கொண்டிருந்ததுதான் காரணமாகும்.
தாவீதும் யோசுவாவும் தேவனுடைய கண்ணோட்டங்களை கொண்டிருந்து, எப்படிபட்ட கஷ்டங்களை சந்தித்தாலும், தேவன் எப்பொழுதும் தங்களோடு இருப்பதாக விசுவாசித்து, விசுவாச பாதையில் நடந்தார்கள். அதேபோல், தேவனுடைய சபையின் உறுப்பினர்கள், தேவன் அன்சாங்ஹோங்-கும் தாயாகிய தேவனும் எப்பொழுதும் தங்களோடு இருக்கின்றனர் என்ற விசுவாசத்தோடு, சுவிசேஷத்தின் வெற்றி பாதையில் நடக்கிறார்கள்.
“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.”
எபிரெயர் 11:6
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை