பாவங்களினால்தான் மனுகுலம் மரிப்பதற்கான
காரணம் என்று வேதாகமம் சொல்கிறது.
இருந்தாலும், அவர்கள் வேதாகமத்தில்
செல்லுகிறபடியே பாவபன்னிப்பைப் பெற்றால்,
அவர்களுடைய சரீரங்கள் அழிந்தாலும்,
அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு
நித்திய ஜீவன் கொண்டிருக்கும்.
பாவங்களை மன்னிக்கவும் நித்திய ஜீவனை
வழங்கவும் அதிகாரம் கொண்ட இரட்சகருடைய
நாமத்தில் நாம் ஞானஸ்நானம் பெற வேண்டும்.
பிதாவாகிய தேவன் யேகோவா,
குமாரனாகிய தேவன் இயேசு மற்றும்
பரிசுத்த ஆவியாகிய தேவன்
கிறிஸ்து அன்சாங்ஹோங்கின் நாமத்தினாலே
ஞானஸ்நானம் கொடுக்கும்
ஒரே சபை தேவனுடைய சபை மட்டுமே.
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை
என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்,
அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை;
என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால்
பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய
என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும்,
என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:12
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை