கிபி 70ல் ரோமினால் அழிக்கப்பட்ட பிறகு, இஸ்ரவேல் 1,900 வருடங்களாக, தேசமே இல்லாமல் உலகம் முழுவதும் அலைந்து திரிந்தது, அற்புதகரமாக 1948ல் சுதந்திரம் பெறும் வரை. கி.பி. 70ல் ரோமினால் அழிக்கப்பட்ட பிறகு, இஸ்ரவேல் 1948ல் அற்புதகரமாக சுதந்திரம் பெறும் வரை, 1,900 வருடங்களாக நாடற்றவர்களாக உலகம் முழுவதும் அலைந்து திரிந்தார்கள்.
அத்திமரத்தின் தீர்க்கதரிசனத்தின்படி, இஸ்ரவேல் 1948ல் சுதந்திரமடைந்தபோது கிறிஸ்து அன்சாங்ஹோங் தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்தார். அவரே இரண்டாம் வருகை கிறிஸ்து ஆவார்.
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். (மத் 24:32–33)
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை