2000 வருடங்களுக்கு முன்பு, இயேசு பரிசேயரின்
ஜெபத்தை ஆயக்காரனின் ஜெபத்தோடு ஒப்பிட்டு,
தன்னை தாழ்த்துகிறவன் இரட்சிப்பையும் ஆசீர்வாதங்களையும்
பெற்றுக்கொள்வார்கள் என்று கற்பித்தார்.
தாயின் போதனைகளை தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
பயிற்சி செய்கிறார்கள்.
தேவனுடைய போதனைகளின்படியே தேவனுடைய சபையின்
உறுப்பினர்கள் ஆயக்காரனைப்போல தாழ்மையான
மனப்பான்மையோடு எப்பொழுதும் தேவனிடம் வருவதற்கு
முயற்சி செய்கிறார்கள். மேலும் அவர்கள் பட்டம், பதவி மற்றும்
வயது என்று எதையும் பார்க்காமல், ஒருவருக்கொருவர்
பணிவிடை செய்கிறார்கள்.
அகங்காரமான மனதை கொண்டிராமல்,
நம்மை நாமே தாழ்மைப்படுத்தி, தாழ்மையான
இருதயத்தோடு பிரசங்கித்தால் தேவன் நமக்கு
கனிகளை கொடுப்பார்.
வேறு வார்த்தையில் சொன்னால், தாழ்மை என்பது
நிறைய கனிகளை ஈர்க்ககூடிய ஆவிக்குரிய காந்தம் போன்றதாகும்.
”தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.” லூக்கா 18:14
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை