நாம் தேவனைத் தவிர்த்து வேறு எதையோ நோக்கிப்பார்க்கும் தருணமும்,
நமது கவனம் தேவனை விட்டு திசைதிரும்பும் தருணமும்தான்
நமது விசுவாச வாழ்க்கையிலேயே மிகவும் ஆபத்தான தருணமாகும்.
நாற்பது நாட்கள் உபவாசத்திற்குப் பின்பு, இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்.
சாத்தான் அளிக்கும் உலக இச்சைகளைப் பின்பற்றுவதுதான்
தேவனை விட்டு திசைமாறும் வழி என்பதையும்,
நாம் தேவனுக்கு மகிமை செலுத்தும்போதுதான்
நம்மால் இரட்சிக்கப்படமுடியும் என்பதையும் இது காட்டுகிறது.
(“கடைசி இராப்போஜனம்” என்ற
ஓவியத்தின் பின்னாலிருக்கும் நிகழ்வு)
(ஏரோது ராஜாவும், பெல்ஷத்சார் ராஜாவும்
தேவனை மகிமைப்படுத்தாததால் அழிக்கப்பட்டனர்.)
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை