சரியான புரிதலுடன் தேவனுக்கு வழங்கப்படும்
ஆராதனையும் துதியும் மனுகுலம்த்தை
இரட்சிப்பிற்கு வழிநடத்துகிறது.
ஆதியிலே ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்த "நமது"
என்பது தந்தையாகிய தேவனையும் தாயாகிய தேவனையும்
குறிக்கிறது என்று வேதாகமத்தின் ஆதாரங்களின் மூலம்
தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் உறுதியாக நம்புகிறார்கள்,
மேலும் அவர்கள் மெய்யான சிருஷ்டிகரான
எல்லோஹிம் தேவனுக்கு ஆராதனை, ஜெபம் மற்றும்
துதிகளை செலுத்துகிறார்கள்.
தேவன் சீயோனிலே புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தி,
அங்கு பாவமன்னிப்பை வழங்கி, பூமியிலே எருசலேமை
ஸ்திரப்படுத்தி அவரை புகழ்ச்சியாக்க வேண்டும் என்ற
தீர்க்கதரிசனமானது இந்த காலத்தில் வந்த
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனால்
நிறைவேற்றப்படுகின்றன.
எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும்
இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத
ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன்.
கர்த்தரை பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே,
நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.
அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப்
புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்
ஏசாயா 62:6-7
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை