சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பு, தேவதூதர், "மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்" என்று சொல்லி, தேவனாக இருக்கும் இயேசு இந்த பூமியில் பிறந்தார் என்ற செய்தியை வழங்கினார்.
தேவன் வரும்போது, மனுகுலமானது பாவ மன்னிப்பைப் பெற்று, நித்திய பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கய முடியும்.
எபிரெயர் 9ஆம் அதிகாரத்தில் தேவன் மனுகுலத்தை இரட்சிக்க
இரண்டாம் முறை தோன்றுவார் என்று எழுதப்பட்டுள்ளது .
எனவே, தேவன் மீண்டும் மாம்சத்தில் வராவிட்டால்,
மனுகுலத்தினால் ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாது.
இந்த தீர்க்கதரிசனத்தின் கதாநாயகரான, கிறிஸ்து அன்சாங்ஹோங் இந்த பூமிக்கு வந்து இருளில் அடைக்கப்பட்டிருந்த சத்தியத்தை வெளிப்படுத்தினார், மேலும் எலியாவின் கடமைப்பணியின்படி, அவர் ஜீனின் ஆதாரமான தாயாகிய தேவனைப் பற்றி சாட்சியளித்துள்ளார்.
அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். . . அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
லூக்கா 2:4-11
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை