வேதாகம போதனைகளின் வாயிலாக, பரலோகத் தந்தை அன்சாங்ஹோங்கும், பரலோகத் தாயும் நம்மை நம்பிக்கை தளர்ந்துபோகாமல் எந்த கடினமான சூழ்நிலையிலும் நன்றிமனதோடு, தேவனுடைய சித்தத்தை முதலில் சிந்திக்க வேண்டுமென சொன்னார்கள்.
தேவனுடைய பிள்ளைகள் எப்போதும் பரலோக மொழியை அசைபோட வேண்டும்.
தாயின் போதனைகளைப் பின்பற்றி, நாம் எப்போதும் பாராட்டக்கூடிய, உற்சாகம் தரும் வார்த்தைகளையே பேச வேண்டும், மேலும் மோசே செய்ததுபோல, அத்தருண உணர்வினால் எதோ தவறானதைப் பேசிவிடாதிருக்க கவனமாயிருக்க வேண்டும்.
…மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். மத்தேயு 12:36-37
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை