மோசேயும் ஆரோனும் 40 வருட வனாந்தர பயணத்தின் முடிவில் கானான் தேசத்திற்குள் நுழையத் தவறிவிட்டார்கள், நேபுகாத்நேச்சார் ஒரு காட்டு மிருகத்தைப் போல ஏழு ஆண்டுகள் வாழ்ந்தார், ஏரோது ஒரு மோசமான மரணத்தை அடைந்தார். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் தேவனுடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தாமல் தங்களின் சொந்த மகிமையை வெளிப்படுத்தினார்கள்.
எப்போதுமே தேவனுடைய பரிசுத்தத்தை மட்டுமே வெளிப்படுத்தி ஆசீர்வதிக்கப்பட்ட தானியேல் மற்றும் பேதுருவைப் போல, நாமும், பரிசுத்த ஆவியின் காலத்து ஞானமுள்ள சுவிசேஷ தீர்க்கதரிசிகளாக, கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனின் பரிசுத்தத்தையே வெளிப்படுத்திட வேண்டும்.
” வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. … இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் … தானியேல் 4:31-32
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை