பரலோக பெற்றோரான தந்தை அன்சாங்ஹோங் மற்றும்
தாயாகிய தேவன், தங்கள் பிள்ளைகள் பரலோக
ராஜ ஆசாரியத்துவ தகுதிகளைப் பெற வேண்டுமென விரும்புகிறார்கள்.
அதனால்தான் தங்கள் பிள்ளைகள்
இந்த பூமியில் துக்கம், வேதனை மற்றும்
துன்பங்களை அனுபவித்தாலும்
அவர்கள் பரலோக ராஜ்யத்தின்
மதிப்பை உணர வேண்டும் என்று
அவர்கள் விரும்புகிறார்கள்.
அனைவருக்கும் தங்களின் சொந்த குறைகள் உள்ளது,
இருப்பினும் அவர்கள் அவற்றைப் பற்றி முழுமையாக
அறிந்திருக்க மாட்டார்கள்.
இறுதியில் நமக்கு ஆசீர்வாதங்களை வழங்குவதற்காகவே
தேவன் பல்வேறு சூழல்களில் நமது குறைகளை
செம்மைப்படுத்துகிறார்.
எனவே, நித்திய பரலோக ராஜ்யத்திற்கு நம்மை
வழிநடத்தும் தேவனுடைய வார்த்தைக்கு
கீழ்ப்படிவதே முக்கியமானதாகும்.
ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி,
ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே
விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த
இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும்
வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள
எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்,
ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும்
ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும்,
இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும்
வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
எபிரெயர் 4:11-12
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை