பூமியின் குடும்பத்தின் நிஜம்தான் பரலோக குடும்பமாகும் (எபி 8:5).
தேவனுடைய பிள்ளைகளாக நாம் எங்கே இருந்தாலும்
நமது பரலோக பெற்றோர்களான பரலோகத் தந்தை
மற்றும் பரலோகத் தாயைக் குறித்து தைரியமாக
மேன்மை பாராட்ட வேண்டும்.
(தன் தாயின் தியாகத்தை அலட்சியம் செய்த மகன் மற்றும்
தன் தாயை மேன்மைபாராட்டிய மகனின் கதை)
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். சங்கீதம் 20:7
தந்தையாகிய தேவனும் தாயாகிய தேவனும்
நமது பாவங்களை சுமக்கவே
பூமிக்கு வந்தனர்.
நம்முடன்கூட வலியுள்ள மனித வாழ்க்கை வாழ்வது என்பது
உலகத்திலிருந்து பாரட்டுகளை பெறுவதற்கு பாத்திரமானதாகும்.
ஆவிக்குரிய பிள்ளைக்குரிய கடைமைப்பணியிலிருந்து வரும் கீழ்ப்படிதல்
நமது விசுவாச வாழ்க்கையில், விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல்
போன்ற கிரியைகள் ஆவிக்குரிய பெற்றோர்கள்மீதான
பிள்ளைக்குரிய அன்பை நிறைவேற்றுகிறது.
நோவா, ஆபிரகாம், தானியேல் மற்றும் தானியேலின்
மூன்று நண்பர்கள் போன்ற விசுவாசத்தின் முற்பிதாக்கள்
தேவ வார்த்தைகளை விசுவாசித்து கீழ்ப்படிந்து
தேவனுக்கு பிள்ளைக்குரிய தங்கள் கடமைப்பணியை செய்தார்கள்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை