தேவனுடைய சித்தத்தையும் சத்தியத்தையும் முழுமையாகப்
புரிந்து கொள்ளாதபோது, நாம் ஒரு குழந்தையைப் போல
பேசினோம், ஒரு குழந்தையைப் போல நினைத்தோம்,
ஒரு குழந்தையைப் போல வாக்குவாதம் செய்தோம்,
எல்லாவற்றையும் நமது விருப்பப்படி செய்ய விரும்புகிறோம்.
இருப்பினும், இரண்டாம் வருகை கிறிஸ்து அன்சாங்ஹோங்
மற்றும் தாயாகிய தேவன் மீது விசுவசம் கொண்டு,
சத்தியத்தை உணர்ந்தபின், முதிர்ச்சியடைந்த விசுவாசதோடு
தேவனுடைய பிள்ளைகளாக மீண்டும் பிறந்து,
கீழ்ப்படிதலுடனே தேவனுடைய வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்.
இயற்கையை உருவாக்கும் அனைத்து மலைகள்,
நதிகள் மற்றும் சமுத்திரங்கள்,
அவைகள் நியமிக்கப்பட்ட நிலைகளில்
மனநிறைவு அடைவது போலவே, தேவனுடைய
சித்தத்திற்குக் கீழ்ப்படிதலுடன் குறை கூறாமல்,
தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
எப்போதுமே விசுவாச பாதையில் செல்கிறார்கள்.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சூழலில்
நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறார்கள்.
நான் குழந்தையாயிருந்தபோது
குழந்தையைப்போலப் பேசினேன்,
குழந்தையைப்போலச் சிந்தித்தேன்,
குழந்தையைப்போல யோசித்தேன்;
நான் புருஷனானபோதோ
குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்
1 கொரிந்தியர் 13:11
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை