தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம்
நம்முடைய விசுவாசம் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை
நம்மால் தெரிந்துக்கொள்ள முடியும்.
நாம் எவ்வளவு காலம் சத்தியம் இருக்கிறோமோ,
அவ்வளவு ஆழமான கீழ்ப்படிதலும் விசுவாசமும் நமக்கு இருக்க வேண்டும்.
இருப்பினும், சவுல் ராஜாவை போல நாம் நமது சொந்த விருப்பத்தின்படி செய்தால்,
தேவன் நமக்கு வழங்கிய அனைத்து கிருபைகளையும் அவர் திரும்ப எடுத்துக்கொள்வார்.
பரிசுத்த ஆவியின் காலத்தில் இரட்சகராக வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங்,
காலத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்தையும் முன்னறிவித்து,
அனைத்து மனிதகுலத்தின் இரட்சிப்பின் பணியை மேற்கொண்டார்.
எனவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
அவருடைய வார்த்தைகளை விசுவாசிகிறார்கள்
மேலும் ஆபிரகாம் மற்றும் கிதியோனைப் போலவே
அனைத்து சூழ்நிலைகளிலும் கீழ்ப்படிகிறார்கள்.
பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது;
நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே,
அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
1 சாமுவேல் 15:22-23
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை