எல்லாரும் ஒருமுறை பிறந்துவிட்டால்,
அவர்கள் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும்,
அதன்பின்னர் வரப்போகும் அந்த நாளுக்குப்
பிறகு ஜீவன் கொடுக்கப்படும்.
இப்பூமியில் தேவனுடைய சித்தத்தின்படி
வாழ்ந்தார்களா இல்லையா என்பதைபொருத்தே
நரகத்தில் துன்பப்படுபவர்களையும், பரலோகத்தில்
மகிமையை பெறப்போகிறவர்களையும் தேவன் நியாயத்தீர்ப்பார்.
வேதாகமம், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை,
தாயாகிய தேவனைப் பற்றி சாட்சியளிக்கிறது,
மேலும் எபிரெய வேதாகமத்தில், இது “தேவர்கள் [எல்லோஹிம்]”
என்று எழுதப்பட்டுள்ளது.
எனவே, வேதாகமத்தின் அனைத்து போதனைகளையும்
தேவனுடைய சித்தத்தையும் பின்பற்றி,
தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
எல்லோஹிம் தேவனை விசுவாசிக்கிறார்கள்.
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு
நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு
நியமிக்கப்பட்டிருக்கிறபடியே.
எபிரெயர் 9:27
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி
செய்கிறவனே பரலோகராஜ்யத்தில்
பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக்
கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன்
அதில் பிரவேசிப்பதில்லை.”
மத்தேயு 7:21
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை