ஆடுகளை இரவில்கூட மேய்க்கக்கூடிய வெதுவெதுப்பான காலத்தில் இயேசு பிறந்ததை வேதாகமம் நமக்கு காண்பிக்கிறது.
டிசம்பர் 25 இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடும் முறைமையானது இயேசுவின் பிறப்புக்கான சரியான காலமல்ல, அது சூரியக்கடவுளின் ரோம பண்டிகைகளிலிருந்து வந்ததாகும். இந்த முறைமை அப்போஸ்தல காலத்திற்கு
பின்பு சபைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கிறிஸ்து அன்சான்ங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் கொடுத்த வேதாகம போதனைகளுக்கு கீழ்ப்படிந்து டிசம்பர் 25, அதாவது கிறிஸ்துமஸை இயேசுவின் பிறந்தநாளாக தேவனுடைய சபை கொண்டாடுவது கிடையாது.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை