தேவனோடு சந்தோஷத்தை அனுபவம் செய்துகொண்டிருந்த சகல மனிதகுலமும்
சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு மரணத்துக்கேதுவான பாவங்களை செய்து, இப்பூமிக்கு வந்தனர்.
இருந்தாலும், கரிசனை, அன்பு மற்றும் தந்தை தாயின்
தியாகம் பரலோக குடும்பத்தை மீட்டுகொடுத்தது.
“நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்”
தேவன் நம்மில் அன்புகூர்ந்து எல்லா வலிகளையும்
சிலுவையில் அவர் சுமந்ததுபோலவே, நமது சகோதர சகோதரிகளை
முதலில் சிந்தித்து, அவர்களின் தவறுகளை மூடிமறைக்கவேண்டும்.
• நல்ல சகோதரர்களின் கதை
• பரலோகத்தலிருக்கும் ஜனங்கள் மற்றும் நரகத்தின் ஜனங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள்
• கொரியாவின் போரின்போது, மலையின் யுத்தத்தின் இருந்த அன்பு
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை