தன்னால் சிருஷ்டிக்கப்பட்டவைகளிடமிருந்தே
அவதூறு மற்றும் பரியாசத்தை பொறுத்துக்கொண்டும்,
மனுக்குலத்தின் பாவத்துக்காக சிலுவையில் இரத்தம் சிந்தியும்
அன்பின் உடன்படிக்கையான
புது உடன்படிக்கையை தேவன் ஸ்தாபித்தார்.
தேவன் நம்மில் அன்புகூர்ந்ததுபோலவே,
நாமும் ஒருவரையொருவர் நேசித்து,
மெய்யான மனந்திரும்புதலை அடையும்விதமாக,
நம்மை மீட்பதற்காக இப்பூமிக்கு மீட்கும்பொருளாக
தேவன் வந்து நம்மை மீட்டார்.
மனுக்குலத்தை இரட்சிக்க மீட்கும்பொருளாக
மீண்டும் ஒருமுறை வந்த தேவன்,
தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்திலிருக்கும்
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரலோகத் தாயாவார்.
…அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். மத்தேயு 20:28
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை