மனுகுலம் பரலோகத்தில் பாவம் செய்து இந்த பூமிக்குத் தள்ளப்பட்டார்கள் என்றும், மனுகுலம் பரலோகத்திற்கு திரும்புவதற்காக பாவ மன்னிப்பை வழங்கவே இயேசு இப்பூமிக்கு வந்தார் என்று வேதாகமம் சாட்சியளிக்கிறது.
அதனால்தான் இயேசு துன்பங்களை அனுபவித்து சிலுவையில் மரித்தார்.
மனந்திரும்புதல் என்பது தேவனிடம் திரும்புவதாகும்,
மேலும் அது தேவனுடைய தியாகத்தின் மூலம்
நிறைவேற்றப்பட்ட முறைமைகளையும் பண்டிகைளையும்
கைக்கொள்வதினால் நிறைவேற்றப்படுகிறது.
2,000 வருடங்களுக்கு முன்பு வந்த இயேசு,
யோவான் ஸ்நானன், ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்கள்,
மேலும் பரிசுத்த ஆவியின் காலத்தில் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும்
தாயாகிய தேவன், அனைவருமே மனந்திரும்புதலை வலியுறுத்தினார்கள்.
ஏனென்றால் மனந்திரும்புதலே தேவனிடத்திற்கு திரும்புவதற்கான ஒரே வழியாகும்.
நமக்குப் பாவமில்லையென்போமானால்,
நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்,
சத்தியம் நமக்குள் இராது.
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம். . .
1 யோவான் 1:8-10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை