வேதாகமத்தின் 66 புத்தகங்கள் அனைத்திலும் அன்பை தேவன் குறிப்பிடுகிறார்.
தேவனே பூமிக்கு வந்து, மனுக்குலத்தின் பாவங்கள் அனைத்தையும் சுமந்து, சிலுவையிலும் அறையப்பட்டு, மாபெரும் அன்பிற்கான முன்மாதிரியை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறார்.
எனவே தேவனுடைய பிள்ளைகள் புதிதான கட்டளையை நிறைவேற்றி, பரலோக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படியாக, அன்போடும், ஒற்றுமையோடும், ஒருவரிலொருவர் கரிசனையோடும் இருக்க வேண்டும்.
இன்று, உலகெங்கிலுமுள்ள தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் அன்பின் போதனையைப் பயிற்சி செய்து, ஒருவருக்கொருவர் வெவ்வேறு கலாச்சாரங்களையும் எண்ணங்களையும் புரிந்துகொள்கின்றனர்.
அவர்கள் அன்சாங்ஹோங் தேவன் மற்றும் தாயாகிய தேவனின் போதனைகளின்படியே, நற்கிரியைகளினாலும் பிறருக்கான அன்பினாலும் ஒருவரிலொருவர் கரிசனையாயிருந்து, தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றனர்.
ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். 1 பேதுரு 1:22
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை