கானானில் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள, இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் ஓய்வுநாள் போன்ற அவருடைய ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்க
தேவன் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
அதுபோலவே, பரலோக ராஜ்யத்தின் மீது நம்பிக்கை வைப்பவர்கள்
பரலோக ராஜ்யம் பிரவேசிப்பதற்கு முன், அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் அன்பு, விசுவாசம், நம்பிக்கை மற்றும் இரட்சிப்பின் மொழியான பரலோக மொழியைக் கற்றுக்கொள்ள தேவன் அனுமதிக்கிறார்.
பரலோக மொழியை பேசுபவர்கள் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றனர்.
யோசுவாவும் காலேபும் கானானுக்குள் பிரவேசித்தார்கள்,
தானியேலின் மூன்று நண்பர்கள் எரியும் சூளையிலிருந்து பாதுகாக்கப்பட்டனர்.
அதேபோல், கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனின் போதனைகளின்படி
பரலோக மொழியைப் பேசுபவர்கள் நித்திய பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.
நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான். . . நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
யாக்கோபு 3:2-6
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை