பூமியின் குடும்பத்தில் ஒரு தந்தையும், ஒரு தாயும் மேலும் அவர்களின் பிள்ளைகள் இருப்பது போலவே, பரலோக ராஜ்யத்திலும் பரலோகத் தந்தை, பரலோகத் தாய் மற்றும் தேவனுடைய சொத்துக்களை சுதந்தரிக்கும் அவர்களின் பரலோக பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
பூமியின் மீது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக தங்களையே தியாகம் செய்வதுபோலவே, பரலோக பெற்றோர்களும்கூட சிலுவையில் சிந்தின இரத்தமாகிய தங்கள் தியாகம் மற்றும் அன்பின் வாயிலாக அவர்கள் பிள்ளைகளின் பாவங்களை மன்னித்தனர்.
தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் பரலோக பெற்றோர்களின் கிருபைக்காக
நன்றியுள்ளத்தோடு விசுவாச பாதையில் நடந்து, கிறிஸ்து அன்சாங்ஹோங் தந்தையின் வார்த்தையை சந்தோஷத்தோடு பின்பற்றுகிறார்கள்.
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? எபிரெயர் 12:9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை