பழைய ஏற்பாட்டின் காலத்தில், கடந்த ஒரு வருடங்களாக
ஜனங்கள் செய்த எல்லா பாவங்களும் பரிசுத்த ஸ்தத்திற்கு கடத்தப்பட்டு,
பாவநிவிர்த்தி செய்யும் நாளில், பாவத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும்படியாக, போக்காடு வனாந்தரத்தில் குடியில்லா தேசத்துக்கு பாவங்களை
எடுத்துக்கொண்டுப் போய் மரித்துவிடும்.
பாவ நிவிர்த்தி செய்யும் நாள் என்பது பாவ நிவாரண பலியாக பலியான
பரலோகத் தந்தை மற்றும் பரலோகத் தாயின் தியாகத்தை
நாம் அறிந்துக்கொள்ள செய்கிற ஒரு பண்டிகை ஆகும்.
கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது… ஏசாயா 53:10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை