தேவனுக்கு பிரியமான விஷயங்கள் லூக்கா, எபிரெயர், எரேமியா, நீதிமொழிகள் ஆகிய புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைகள் ஒரு பாவியின் மனந்திரும்புதல், நேர்மையான விசுவாசம், தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுதல் மேலும் உத்தமமாய் நடந்து கொள்ளுதல். அநேகரை இரட்சிப்புக்கு இட்டுச் செல்லும் பிரசங்கத்தின் மூலமாகவே இவை அனைத்தையும் நிறைவேற்றப்பட முடியும் என்று தேவன் நமக்குக் கற்பித்தார்.
இந்த பூமியில் உள்ள பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு முழு இருதயத்தோடு தங்கள் பெற்றோரை மகிழ்விக்கும் பரிசுகளை வழங்குகிறார்கள். அதுபோலவே, பரலோகப் பிள்ளைகள் பரலோகத் தந்தையான கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் மிகவும் பிரியப்படுவதை செய்கிறார்கள். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கட்டளையிட்டது போலவே, அவர்கள் தொலைந்துபோன பரலோக குடும்ப உறுப்பினர்களைக் கண்டுபிடிப்பதில் தங்கள் முழு இருதயத்தையும் வைக்கிறார்கள்.
முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.
ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
எபேசியர் 5:8-10
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்,
சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்,
அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
1 தீமோத்தேயு 2:4
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை