எக்காளப் பண்டிகையில் தொடங்கி பாவநிவிர்த்தி செய்யும் நாள் வரையிலான
பத்து நாட்களின் பண்டிகை, தேவன் மனுக்குலத்திற்கு அருளிய மனந்திரும்புதலுக்கான மிக முக்கிய காலகட்டமாகும்.
பாபிலோன் ராஜா மற்றும் தீரு ராஜாவின் விவகாரங்களின் வாயிலாக
நமது முந்தைய வாழ்க்கையைக் குறித்து வேதாகமம் நம்மை
விழிப்புணர்வடையச் செய்கிறது.
சகல மனுக்குலமும் முழுமையாக மனந்திரும்பும்படியாக, கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் பரலோகத் தாயும் இரட்சிப்பின் வழியான புது உடன்படிக்கையின் சத்தியத்தோடு பூமிக்கு வந்தார்கள்.
தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவும், மனந்திரும்புதலின் வாழ்க்கையை வாழ்ந்து, இனி திரும்ப ஒருபோதும் பாவங்களில் ஈடுபடாதிருக்கவும் முயற்சித்து வருகிறார்கள்.
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். மாற்கு 1:15
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை