மோசே பத்து கட்டளைகளை இரண்டாம் தரம் பெற்ற, பரிசுத்த நாட்காட்டியின்படி, ஏழாம் மாதம் பத்தாம் தேதியில், பாவநிவிர்த்தி செய்யும் நாளுக்காக ஆயத்தமாகும்படி, பரிசுத்த நாட்காட்டியின்படி ஏழாம் மாதம் முதலாம் தேதியில், எக்காளப் பண்டிகையிலே மனந்திரும்புகிற எக்காளங்களை ஊதும்படி தேவன் இஸ்ரவேலர்களை அனுமதித்தார்.
ஆவிக்குரிய ரீதியாக, இது பரலோகத்தில் மன்னிக்க முடியாத பாவங்களை செய்து இப்பூமிக்கு தள்ளிவிடப்பட்ட எல்லா மனிதகுலமும் மனந்திரும்பும்படியாக, “புது உடன்படிக்கையின் வாயிலாக மனந்திரும்பி, தேவனிடம் திரும்புங்கள்” என்று சொல்லி தூண்டுகிற பண்டிகையாகும்.
இன்று, பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கும்போது, முழு மனந்திரும்புதலின் மூலம் பரலோகத்திற்கு வாக்களிக்கப்பட்டவர்கள், புதிய உடன்படிக்கையின் வாயிலாக தேவனுடைய தியாகம் மற்றும் இரட்சிப்புக்கான, அன்பின் எக்காளத்தை ஊத வேண்டும், இதனால் உலகம் முழுவதும் மனந்திரும்பி, கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரலோகத் தாயிடம் திரும்ப முடியும்.
“நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச்சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக. ”
லேவியராகமம் 23:24
“காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.”
மாற்கு 1:15
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை