தேவனுடைய வார்த்தையை தன் விருப்பத்திற்கேற்ப விளக்கி, ஓரளவே அதற்குக் கீழ்ப்படிந்த சவுல் ராஜாவைப்போல் நாம் இருக்கவே கூடாது. மாறாக, எசேக்கியா ராஜாவைப்போல பஸ்காவை ஆசரித்து, மல்கியா புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே தசமபாகங்கள் மற்றும் காணிக்கைகளின் வாயிலாக ஊதாரித்தனமான நம் இருதயத்தை உலகைவிட்டு விலக்கி, தேவனிடத்தில் திருப்ப வேண்டும். இதுதான் மனந்திரும்புதல்.
பரலோகத்தில் செய்த பாவங்கள் மற்றும் பூமியில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும், எல்லா பாவங்களுக்கும் காரணமாயிருக்கும் சாத்தானிடமே திரும்ப கொடுக்கப்படும் நாள்தான் பாவநிவிர்த்தி செய்யும் நாள் ஆகும்.
ராஜ்யத்தின் சுவிசேஷமான புது உடன்படிக்கையின் பண்டிகைகளின் வாயிலாக முழுமையான மனந்திரும்புதலை அடைய முடியும் என்று கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் நமக்குத் தெரியப்படுத்தினார்கள்.
”என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள், மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?
. . . தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.”
மல்கியா 3:7-8
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி
எருசலேமுக்கு வாருங்கள் என்று . . . இஸ்ரவேலுக்கு பறைசாற்றுவித்தார்கள் . . .
ஆபிரகாம் இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய
கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள் . . .
2 நாளாகமம் 30:5-6
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை