புதுஉடன்படிக்கையைதங்களின்இருதயத்தில்பதித்திருக்கிற
ஜனங்களைதேவன்தன்னுடையஜனங்களாகஅங்கீகரிக்கிறார்,
மேலும்அவர்அவர்களுடையதேவனாக
இருப்பதாகவும்வாக்களித்தார்.
புதுஉடன்படிக்கையின்பஸ்காதான்,
தந்தையாகியதேவன்மற்றும்தாயாகியதேவனின்
மாம்சஇரத்தத்தில்நாம்பங்குக்கொள்வதற்கானவழியாகவும்
நம்மைமரணத்திலிருந்துவிடுதலையாக்கும்வல்லமை
கொண்டஜீவனுடையஆவியின்பிரமாணமாகவும்இருக்கிறது.
அப்பொழுதுஇஸ்ரவேல்குடும்பத்தோடும்யூதாகுடும்பத்தோடும் புதுஉடன்படிக்கைபண்ணுவேன்…நான்என்நியாயப்பிரமாணத்தை அவர்கள்உள்ளத்திலேவைத்து, அதைஅவர்கள் இருதயத்திலேஎழுதி, நான்அவர்கள்தேவனாயிருப்பேன், அவர்கள்என்ஜனமாயிருப்பார்கள்என்றுகர்த்தர்சொல்லுகிறார். எரேமியா 31:31-33
தேவன்தாமேஸ்தாபித்தபுதுஉடன்படிக்கையைஆசரிப்பவர்களுக்கு
தேவன்அவருடையபாதுபாப்பையும்,மரணத்தைக்குறித்து
பயங்கொள்ளதேவையில்லாத,
நித்தியஜீவஆசீர்வாதத்தையும்வாக்களித்துள்ளார்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை