வாதி மற்றும் பிரதிவாதி சொல்வது சரியா இல்லையா என்று ஜாக்கிரதையாக நீதிபதி தீர்மானிப்பது போல, இப்பூமியின் மேல் நியாயத்தீர்ப்பு நாள் வரும்போது பரலோகத்தின் நியாயாதிபதியான தேவன், வேதாகம வார்த்தைகளின் அடிப்படையில் அவர்களின் செய்தவைகளின்படி ஜனங்கள் பரலோகம் அல்லது நரகம் போவதை தீர்ப்பளிப்பார்.
”நான் தேவனை அறிவேன்,” என்று கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் ஆவிக்குரிய பொய்யர்களாக நரகத்தில் தண்டிக்கப்படுவார்கள் என்று தேவன் சொல்கிறார்.
இந்தக் காலத்தில் ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக என்னும் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனின் போதனைகளின்படி புதிய உடன்படிக்கை சத்தியத்தில் நிலைத்திருக்கும் பரலோகப் பிள்ளைகளுக்கு தேவன் இரட்சிப்பை அருளுகிறார்.
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7:21
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
1 யோவான் 2:3-4
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை