ஞாயிறு ஆராதனை, கிறிஸ்துமஸ் ஆகியவை சூரிய கடவுளுக்கான ஆராதனையாகும் மற்றும் அவைகள் மனுஷனுடைய கற்பனைகளாகும். வெளிப்புறத்தில் எப்படி தோன்றினாலும், மனுஷருடைய கற்பனைகளை கைக்கொண்டால் அவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகள் என்று குமாரனின் காலத்தில்
இயேசுவும், பரிசுத்த ஆவியின் காலத்தில் கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும்
தாயாகிய தேவனும் நமக்கு கற்பித்துள்ளார்கள்.
ஒநாய்கள் ஆட்டுத்தோலைப் போர்த்திருப்பது போல கள்ளத்தீர்க்கதரிசிகள் அவர்களை நல்ல மேய்ப்பர்கள் போல காண்பித்து கொள்கிறார்கள். இருந்தாலும், தேவன் நம்மை ஆசரிக்கவேண்டும் கட்டளையிட்ட கற்பனைகளை ஜனங்கள் கைக்கொள்ள தவறும்படியாக அவர்கள் ஜனங்களை வஞ்சிக்கிறார்கள்.
பொய்யிலிருந்து உண்மையை வேறுப்படுத்தி, பஸ்கா, ஓய்வுநாள் போன்ற தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளும் ஸ்திரீயின் சந்ததிகள் இருக்கும் இடம் தேவனுடைய சபை மட்டுமே ஆகும்.
“மாயக்காரரே, உங்களைக் குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.”
மத்தேயு 15:7-9
“கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.”
மத்தேயு 7:15
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை