சோதோம் கொமோரா நாட்களில், லோத்தின் மருமகன்கள் எச்சரிப்பை நகைச்சுவையாகக் கருதியதால் பேரழிவைச் சந்தித்தனர். தேவனுடைய எச்சரிப்பைப் புறக்கணித்த தீர்க்கதரிசி, வழியில் சிங்கத்தால் முறித்துக் கொல்லப்பட்டார். மோசேயின் காலத்தில், பஸ்காவை ஆசரிக்காத எகிப்தியரின் தலைப்பிள்ளைகள் மரித்தனர். இவ்வரலாறுகளின் மூலம், இக்காலத்தில் நமக்குத் தரப்படும் தேவ எச்சரிப்புக்கு நாம் செவிகொடுக்க வேண்டும் எனக் கற்று கொள்ள முடிகிறது.
தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதே தேவனை நேசிப்பது என்று கிறிஸ்து அன்சாங்ஹோங் சொல்லியிருக்கிறார். யாத்திராகம காலத்தைப் போல, பஸ்கா கட்டளையைக் கைக்கொள்வதாலேயே பேரழிவிலிருந்து தப்பிக்கும் அடையாளத்தைப் பெறவும், தீர்க்கதரிசன கடைசி பேரழிவுகளின் மத்தியிலும் தேவனுடைய பாதுகாப்பில் இருக்கவும் முடியும் என அவர் கற்பித்தார்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை