பழைய ஏற்பாட்டின் வரலாறு காண்பிப்பதுபோலவே, பாபிலோனிலிருந்து விடுவிக்கப்படுவதற்கும் “தேவனுடைய மெய்யான ஜனங்கள்” எனும் தீர்ப்பைப் பெறுவதற்கும் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் ஊரீம் தும்மீமாகிய புது உடன்படிக்கையின் பஸ்காவைக் கொண்டுவந்தவரான கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்று, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் புது உடன்படிக்கை பஸ்காவின் அப்பம் மற்றும் திராட்சரசத்தின் வாயிலாக, ஆலயமாகிய இயேசுவின் மாம்சத்தையும் இரத்தத்தையும் புசித்து பானம்பண்ணுகிறார்கள்.
ஆலயத்திலிருந்து வரும் மகா பரிசுத்தமானதிலே புசிப்பதற்கான ஆசாரியருக்குரிய சிலாக்கியத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதே இதன் அர்த்தம்.
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாது. எஸ்றா 2:62-63
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை