இது கிரீஸ் ராஜ்யத்தை ஸ்தாபித்த மாவீரன் அலெக்சாண்டரை பற்றிய கதையாகும்.
மாவீரன் அலெக்சாண்டர் தன்னுடைய உருவத்தை வரைய வேண்டும் என்று விரும்பி, தேசமெங்குமிருக்கிற பிரபலமான ஓவியர்களை அழைத்தார்.
அவரை வரைய வந்த ஓவியர்கள் எல்லாம் பதற்றமடைந்தனர்.
அது ஏனென்றால் அவரது முகத்தின் வலதுபுறம் அருவருப்பான அசிங்கமான ஒரு வெட்டு இருந்தது.
அந்த நேரத்தில், மாவீரன் அலெக்சாண்டரால் வரவேற்கப்பட்ட ஒரு ஓவியர் இருந்தார்.
அந்த ஓவியர் ராஜாவை உட்காரவைத்துவிட்டு தன் கண்ணத்தில் கையை வைக்கும்படி சொன்னார்.
அந்த ஓவியத்தை பார்த்த மாவீரன் அலெக்சாண்டார் சொன்னதாவது,
சந்தோஷத்தோடும் ஆனந்தத்தோடும் அந்த ஒவியருக்கு மிகப்பெரிய பரிசை வழங்கினார்.
மாவீரன் அலெக்சாண்டரின் முகத்தில் இருந்த காயத்தைப்போலவே,
ஒவ்வொருவருக்கும் தாங்கள் வெளிப்படுத்த விரும்பாத ஒரு விஷயம் இருக்கும்.
பலவீனமான காரியத்தை சுட்டிகாண்பிப்பதற்கு பதிலாக, ஜனங்களின் பலமான காரியங்களை ஏன் நாம் வெளிப்படுத்தி காண்பிக்க கூடாது?
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை