நவீன சமுதாயத்தில் ஒவ்வொருவருமே மன அழுத்தத்தை அனுபவம் செய்கிறார்கள்.
நமது ஆரோக்கியத்தின் பகைஞனாகிய மன அழுத்தமானது, பல்வேறு வகையான நோய்களையும் மன நோய்களையும் ஏற்படுத்துகிறது.
இருந்தாலும், முதல்முறையாக மன அழுத்தத்தைப் பற்றி விவரித்த, ஹான்ஸ் செலி எனும் உட்சுரப்பியல் நிபுணர், சரியான அளவில் மன அழுத்தம் இருந்தால் அது நம் உடலை மேம்படுத்த நல்ல உந்துதலாக இருக்க முடியும் என்றார்.
அப்படியானால், நமது மன அழுத்தத்தை நாம் எப்படி
’நல்ல உந்துதலாக’ மாற்ற முடியும்?
நீங்கள் மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் இருக்கும்போது, குறைகூறி முறுமுறுப்பதற்குப் பதிலாக நன்றிநிறைந்திருக்க முயற்சிக்கும்போது, மன அழுத்தம் நம் வாழ்வுக்கு ஆற்றல் கொடுக்கும் நல்ல உந்துதலாக மாறும்.
நீங்கள் இப்போது அதிகப்படியான மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா?
அப்படியானால், அந்தச் சூழ்நிலையில் நன்றி சொல்ல விரும்புகிறீர்களா?
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை