இயேசு கிறிஸ்து நமக்கு அநேக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழியையும், பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்வதற்கான வழியையும், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கும் வழியையும் கற்பித்தார். இருந்தாலும், யூதர்கள் அவரை அவதூறுசெய்து, அவர்மீது கல்லெறியும் கொடிய பாவத்தை செய்ததால் இயேசு மிகவும் கவலையாயும் நெருக்கப்படுவதாயும் உணர்ந்தார்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரலோகத் தாயாகிய புதிய எருசலேம் அவர்கள்
கி.பி 325ல் அழிக்கப்பட்ட புதிய உடன்படிக்கையின் சத்தியத்தை மீட்டெடுத்து,
பஸ்கா அப்பம், திராட்சரசம் மூலமாக மரணத்தை என்றென்றும் ஜெயமாக விழுங்கி, பாவமன்னிப்பிற்கான ஆசீர்வாதத்தை நமக்கு வழங்குகிறார்கள்.
ஆவியையும் மணவாட்டியையும் அடையாளம் கண்டுகொண்டு அவர்களைப் பின்பற்றும் ஜனங்கள் மெய்யாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
“அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்…பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன். . .”
மத்தேயு 16:15-19
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை