நமது நலனுக்காகவே தேவன் பண்டிகைகளை நியமித்தார்.
உண்மையான மகிழ்ச்சியை கண்டுபிடிக்க,
மனிதகுலம் கண்டிப்பாக, தேவன் வாசம் பண்ணுகிற
சீயோனில் தேவனுடைய பண்டிகைகளையும்
கட்டளைகளையும் கைக்கொள்ள வேண்டும்.
…இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். உபாகமம் 10:12–13
தேவனுடைய பண்டிகைகள்
வாராந்திர பண்டிகைகளான ஓய்வுநாள்;
வருடாந்திர பண்டிகைகளான பஸ்கா,
புளிப்பில்லாத அப்பப்பண்டிகை,
முதற்பலனின் நாள்(உயிர்த்தெழுந்த நாள்),
வாரங்களின் பண்டிகை(பெந்தெகொஸ்தே நாள்)
எக்காளப் பண்டிகை, பாவநிவர்த்தி செய்யும் நாள்,
மற்றும் கூடாரப்பண்டிகை (லேவியராகமம் 23:1–34).
தேவனுடைய கட்டளைகளை தேவனுடைய ஜனங்கள் பின்பற்றுகிறார்கள்.
இன்று ஜனங்கள் கைக்கொள்ளும் ஞாயிறு ஆராதனை, கிறிஸ்துமஸ்,
சிலுவை வழிபாடு போன்றவைகள் வேதாகமத்தின்படியானதல்ல,
மனிதனால் போதிக்கப்பட்ட கற்பனைகளாலும்.
தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்தை
தவிர வேறெந்த சபையும் ஓய்வுநாள் மற்றும் மூன்று தரங்களின்
ஏழு பண்டிகைகளை ஆசரிப்பதில்லை.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை