பஸ்கா இரட்சிப்பின் அடையாளத்தின் மூலமாக அழிவுகளிருந்து தப்பித்து, பாவமன்னிப்பையும் நித்தியஜீவனையும் பெறுகிறோம். இது மிகவும் முக்கியமான பண்டிகையாக இருப்பதால் தவிர்க்கமுடியாத காரணத்தினால் பஸ்கா ஆசரிக்கமுடியாமல்
போனவர்களுக்கு தேவன் மீண்டும் ஒருமுறை ஆசரிக்க வாய்ப்பு கொடுக்கிறார்.
நாம் பஸ்கா புதிய உடன்படிக்கையை ஆசரிக்கும்போது, தேவனுடைய மாம்ச இரத்தம்
நமக்குள் வருகிறது, மேலும் நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் பூமிக்கு வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களையும் தாயாகிய தேவனையும் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் நித்தியஜீவனை பெற்றுக்கொண்டு தேவனுடைய மெய்யான பிள்ளைகளாகும் உரிமையையும் பெற முடியும்.
”அதற்கு இயேசு அவர்களை நோக்கி: ...என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.” யோவான் 6:53-56
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை