தண்ணீர் இல்லாமல் இந்த பூமியில்
எதுவும் வாழ முடியாது.
அதுபோலவே, நமது ஆத்துமாக்களுக்கு
ஜீவத்தண்ணீரான தேவனுடைய வார்த்தை
கொடுக்கப்படவில்லை என்றால்,
நாம் ஆவிக்குரிய தாகத்தால் அவதிப்பட்டு,
இறுதியில் அழிந்துபோவோம்.
வேதாகமத்தில், ஆவியும் மணவாட்டியும்
ஜீவத்தண்ணீரைக் கொடுக்கிறார்கள்
என்று எழுதப்பட்டுள்ளது.
இங்கே, மணவாட்டி சபையோ அல்லது
விசுவாசிகளோ குறிக்கவில்லை, மாறாக
ஜீவத்தண்ணீரின் ஊற்றான தேவனை குறிக்கிறது.
இக்காலத்தில் மாம்சத்தில் வந்த
ஆவி மற்றும் மணவாட்டியான
இரண்டாம் வருகை இயேசு கிறிஸ்து
அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனை
விசுவாசிக்கிற தேவனுடைய சபையில் மட்டுமே
ஜீவத்தண்ணீரைக் கண்டுபிடிக்க முடியும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை