தந்தையாகிய தேவன் ஒருவரே பிதாவின் காலத்தில்
யேகோவா என்ற நாமத்துடன் தந்தை என்னும் பாத்திரத்தை வகித்தார்;
குமாரனின் காலத்தில், அவர் இயேசு என்ற நாமத்துடன் வந்து,
குமாரனாக மனுகுலத்திற்கு ஒரு மாதிரியை காண்பித்தார்;
பரிசுத்த ஆவியின் காலத்தில், அவர் கிறிஸ்து அன்சாங்ஹோங் என்ற நாமத்துடன் இரண்டாவது முறையாக வந்தார்.
இதுதான் திரித்துவத்தின் அர்த்தமாகும்.
திரித்துவத்தைப் புரிந்துகொண்டவர்கள், யேகோவா தேவன் செய்தது இயேசு செய்தார் என்றும், இயேசு செய்தது கிறிஸ்து அன்சாங்ஹோங் என்ற புதிய நாமத்தோடு செய்தார் என்றும் விசுவாசித்து உணரமுடியும்.
பரிசுத்த ஆவியின் காலத்தில், கிறிஸ்து அன்சாங்ஹோங், பரிசுத்த ஆவியின் மணவாட்டியான தாயாகிய தேவனுடன் வந்து புதிய உடன்படிக்கை பஸ்காவின் வாயிலாக மனுகுலத்தை இரட்சிப்புக்கு வழிநடத்த வேண்டும் என்பதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.
ஏசாயா 43:11
“அவரே(இயேசு). . .
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
அப்போஸ்தலர் 4:11-12
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை