நாம் இழந்ததைக் கண்டுபிடிக்க, நாம் அதை இழந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். அதேபோல், எல்லா ஜனங்களும் தேவனுடைய இரட்சிப்பையும் பாவ மன்னிப்பதையும் பெற விரும்பினால் தேவனுடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் சீயானைக் கண்டுபிடிக்க வேண்டும், ஏனெனில் தேவன் அங்கு இரட்சிப்பை உறுதி செய்தார்.
வேதாகமத்தில் எழுதப்பட்ட புதிய உடன்படிக்கையின் மூன்று தரங்களின் ஏழு பண்டிகையை முழுமையாக ஆசரித்து, கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் புதிய எருசலேம் பரலோகத் தாயை மதிக்கும் தேவனுடைய பிள்ளைகள் கூடிவரும் இடம் தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம் மட்டுமே.
“நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும் . . .மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார். . . கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.
ஏசாயா 33:20-22
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை