நாம் கெட்ட பழக்கங்களை கொண்டிருந்தால்,
கெட்ட சிந்தையுள்ளவர்களாகி, இறுதியில் சத்தியமில்லாதவர்களாகிவிடுவோம்.
தேவனுடைய வார்த்தைகக்கு கீழ்ப்படியாமை என்ற கெட்ட
பழக்கத்தை சுபாவமாக்கிகொண்ட சவுல் ராஜா மற்றும்
ஓப்னி மற்றும் பினொகாஸ்-ன் குடும்பங்களிலிருந்து பாடத்தை
கற்றுக்கொள்ளவேண்டும். எல்லா கெட்ட பழக்கங்களையும்,
நாம் நிச்சயம் அழித்துபோட்டு, தேவனுடைய வார்த்தைக்கு
கீழ்ப்படியும் நல்ல பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.
(தேவனை கனம்பண்ணவேண்டும் என்ற நல்ல பழக்கத்தை
கொண்டிருந்த சாமுவேல் மற்றும் தாவீது ஆசீர்வதிக்கப்பட்டனர்)
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை