நாம் நித்திய பரலோக ராஜ்யத்தில் என்றென்றும்
அரசாள விரும்பினால், நமது சிலுவையை
எடுத்துக்கொண்டு, கிறிஸ்துவைப் பின்பற்றிட வேண்டும்.
இந்த செயற்பாட்டிலே, தடைகளும் கடினங்களும்
இருக்கின்றன, ஆனால் தேவனுடைய சபையின்
உறுப்பினர்கள் பரலோக மகிமைக்காகவும்,
தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்து,
சிலுவை அதாவது கிரீடத்தின் எடையைத்
தாங்கிக்கொள்ள முயற்சிகளைச் செய்கிறார்கள்.
குமாரனின் காலத்தில் இயேசு கிறிஸ்து
செய்ததைப்போலவே, பரிசுத்த ஆவியின் காலத்தில்
தந்தை அன்சாங்ஹோங்கும் பரலோகத் தாயும்
நம்மை பரலோக ராஜ ஆசாரியர்களாகும்
ஆசீர்வாதத்தைப் பெறும்படி சொல்லி,
எல்லா மனுக்குலத்துக்காகவும் சிலுவையை
எடுத்துக்கொண்டு, துன்பப் பாதையில் நடக்கிறார்கள்.
பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே
வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து,
தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு,
என்னைப் பின்பற்றக்கடவன்.
லூக்கா 9:23
… அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:5
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை