தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் விசுவாசத்தின் சுற்றுப்புறங்கள்
தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். எனவே
தேவனில் விசுவாசமாக இருப்பவர்கள் எந்த சுழ்நிலையிலும்
தடுமாறாமல் சீரான விசுவாச பாதையில் எப்பொழுதும் நடக்க
முயற்சிகளை எடுப்பார்கள்.
(மிதக்கும் தட்டில் இருந்த ஒரு மனிதன் கடற்கரையிலிருந்து தன்னுடைய சுயநினைவு இன்றி இழுத்துசெல்லப்பட்ட கதை)
ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப்போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, கெட்டசிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும்… 1 தீமோத்தேயு 6:3–5
நமது அனுபங்களை தேவனுடைய வார்த்தைக்கு முன்பாக
வைக்கும்போது, நாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போவோம்.
கீழ்ப்படியாமையின் விளைவு தேவனுடைய கோபாக்கினையும்
தண்டணையும் என்று வேதாகமம் பதிவு செய்திருக்கிறது.
எனவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்களுக்கு
எது முக்கியம் என்றால், எவ்வளவு நாள் தேவனில் விசுவாசமாக
இருக்கிறோம் என்று அல்ல, தேவனுடைய வார்த்தைக்கு
எந்தளவுக்கு கீழ்ப்படிகிறோம் என்பதே முக்கியமாகும்.
கீழ்ப்படிதலின் தரப்படிநிலை வேதாகமத்தில்தான் உள்ளது.
எனவே, நாம் கண்டிப்பாக தந்தையாகிய தேவன் மற்றும் தாயாகிய தேவனின்
வார்த்தைகளுக்கு எப்பொழுதும் முழுகவனம் செலுத்த வேண்டும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை